submit annual accounts

img

ஆண்டு கணக்குகளை சமர்ப்பிக்காத 308 நிறுவனங்கள், குழுமங்கள்

அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட அரசு உதவி பெறும் 308 நிறுவனங்கள் மற்றும் குழுமங்கள் ஆண்டு கணக்கு களை அனுப்பவில்லை என தலைமை கணக்காயரின் அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.